Mediterranean Blackbean and corn salad for Thanksgiving
How to cook black beans from scratch using Instant Pot? 0:16
Extravirgin olive oil, Black beans , corn, Avocado, mixed vegetables are in this recipe.

Welcome to Viki’sKitchen
For more tasty food videos subscribe to our channel https://www.youtube.com/@VikisKitchen1?sub_confirmation=1

Kindly subscribe.
Like, Share, Subscribe !

#vikiskitchen, #Indianfoodchannel, #Tamilcookingchannel, #Tamilrecipes, #Indianfood, #thanksgivingrecipe, #blackbeansalad, #blackbeancornsalad, #sadal, #Americansalad, #mediterraneanrecipes, #blackbean, #corn, #avocado, #extravirginoliveoil

Join me in :
Facebook:
https://www.facebook.com/VikisKitchen
Pinterest:

Blog:
https://elitefoods.blogspot.com/
Twitter:

https://www.reddit.com/r/Tamilfood/

17 Comments

  1. அடடா ப்ளாக் பீன்ஸ் இப்பதான் பாக்குரேன் .தரமான சத்தான ஆரோக்கியமான ஸ்னாக்ஸ்❤❤❤❤ரொம்ப ரொம்ப உடலுக்கு ஆரோக்கியமான உணவுகளை அறிமுக படுத்திய பெருமை உங்களை சேரும் டயட் மற்றும் உடல் நலத்துக்கு என்ன சாப்பிடலாம் என்று தேடுபவர்கள் என் தோழியின் சேனல் ரொம்ப ரொம்ப உதவுது என்பதில் பெருமை கொள்கிரேன்❤❤❤❤

  2. நீங்க எதையுமே கட கட ன்னு சொல்லாம நிதானமா சொல்ற விதம் சமையல் செய்ய ஆசைபடுபவர்கள் இயல்பாக கற்றுக்கொள்ளலாம்❤❤❤❤அவகோடா எப்படி கட் பண்ணி எப்படி சேக்கனும் சொன்னது சிறப்பு ❤❤❤❤கலர்கலரா பாக்கவே சூப்பரான முறையில செஞ்சீங்க. இநாத சாலட் tv பாத்துகிட்டே அல்லி அல்லி சாப்பிடலாம் ரொம்ப ரொம்ப நன்றிங்க தோழி❤❤❤❤

  3. After I watched your tinned black beans recipe, I too bought black beans, both dried and fresh and cooked as you demonstrated in your video. Discarded the boiled water and stored extra cooked beans for future use👍Really I learnt about black beans from your channel 👍Thanks for ur clear cut explanation 👍

  4. அவாகாடோ, சோளம், பிளாக் பீன்ஸ், வெங்காயம், தக்காளி கொத்தமல்லி சேர்த்து அமெரிக்கர்களின் பாரம்பரிய சாலட் செய்து காட்டியது சிறப்பு 👍💐💐

  5. அவகோடா பழத்தை ரொம்ப ஈசியாக கட் செய்த விதம் சிறப்பு. பிளாக் பீன்ஸ் குழம்பு செய்தாலே அவ்வளவு சுவையாக இருக்கும் நீங்கள் சேலட் செய்து இருக்கிற விதத்தை பார்க்கும் போது அதோட ஸ்வீட் கார்ன் சேர்த்து…முதலில் பூண்டு போட்டுதாளித்து.. இத்தனையும் செம்மையான செய்முறை. ஒரு ஆரோக்கியமான சாலட் அமெரிக்கர்கள் மட்டுமல்ல இந்தியர்களும் சாப்பிடலாம் என்று செய்து காட்டியதற்கு ரொம்ப நன்றி friend 6:03

  6. Cooked black bean with vegetables salad like a snack receipe 🎉🎉🎉🎉 avocada fruit சேர்த்தது highlight sister🎉🎉🎉🎉 valuable nutritious bowl 🥣 ❤❤❤❤❤thanks to sharing this recipe dear😊

  7. சூப்பர் சிஸ்டர் வெயிட் லாஸ் பண்ற மாதிரியும் அதே நேரம் சுவையா சிம்பிளா செய்யற மாதிரி ரெசிபி கொடுக்குறீங்க. healthy recipe❤❤❤🎉🎉🎉

  8. சத்தான கருப்பு பீன்ஸ் மற்றும் கார்ன் சாலட் ரெசிபி உண்மையிலேயே அசத்தல்! இவ்வளவு ஃப்ரெஷ்ஷான மெடிட்டரேனியன் டிஷ் செய்வதற்கான உங்கள் குறிப்புகள் பயனுள்ளவை. தொடர்ந்து உங்கள் ஆக்கங்களை அறிய தாருங்கள். நன்றி சகோ.

    கருப்பு பீன்ஸ், ஸ்வீட் கார்ன், பெல்லாரி வெங்காயம், தக்காளி, பூண்டு, அவகாடோ பழம், மல்லித்தழை, ஆலிவ் ஆயில், எலுமிச்சம் பழம், உப்பு, சீரகத்தூள், மிளகுத்தூள்.😊 நல்ல பொறுமையா எக்ஸ்பிளைன் செய்ததற்கு நன்றி🎉🎉🎉🎉🎉