Madurai kaara Chutney
Discover the chutney that every kid (and adult!) in Madurai loves! Its called the Rosappoo Chutney because of its vibrant red color.
Mr. Saravanan explains why this simple onion-tomato-chili chutney is famous across the city’s pushcart vendors and why its a staple in every home. The secret lies in grinding the ingredients, slow-cooking it in lots of Gingelly Oil, and letting the flavors blend into a tangy, mildly spicy, and first-class side dish.
Don’t miss out on this delicious, simple, and satisfying recipe!
Recipe by Velavann Catering, Madurai.
Mr. Saravanan: 98423 73007
Kara Chutney
Gingelly Oil – 200 To 250ml
Onion – 12 to 15 nos
Tomato – 25 to 30 nos
Dry Red Chilli, – 20 nos
Garlic – 6 to 8 nos
Mustard Saeds – 2 Tbsp
Urad Dal – 2 Tbsp
Curry Leaves – A Handful
Coriander Leaves – As Required
Salt -To Taste
My Amazon Store { My Picks and Recommended Product }
https://www.amazon.in/shop/chefdeenaskitchen
_______________
Hello!! My Name is chef Deena from the popular Adupangarai show in Jaya TV Viewers must have seen me in Zee Tamil shows as well. My Culinary journey as a trainee to become an Executive Chef is incredible. My experience in the culinary field is for more than fifteen years and my USP is Indian cooking !! Apart from being a TV cookery host, my experience lies mainly with being employed in some of the major star hotels across the country especially the Marriott group.
Chef Deena Cooks is my English Youtube Channel! Practical, simple recipes are my forte and using minimal easily available ingredients is my hallmark. Rudiments of cooking and baking are taught from scratch and any amateur cook can learn to make exciting dishes by watching my channel! Also, Cooking traditional foods, Easy cooking Recipes, Healthy Snacks, Indian curries, gravies, Baking and Millions of other homemade treats.
Subscribe to Chef Deena Cooks (CDK) for more cooking videos.
#chef #food #recipe #chutney #streetfood
______________________________________________________________________
Follow him on
Facebook: https://www.facebook.com/chefdeenadhayalan.in/
Instagram: https://www.instagram.com/chefdeenadhayalan/
English Channel Chef Deena Cooks: https://bit.ly/2OmyG1E
Membership : https://www.youtube.com/channel/UCAAXHT6P8enChyEwOXDevMA/join
Whatsapp Channel : https://whatsapp.com/channel/0029VaDMDVV6mYPDhd4B2x3w
Business : pr@chefdeenaskitchen.com
Website : www.chefdeenaskitchen.com
Career : https://forms.gle/reP5n3RcHpXLXo1MA
மதுரை இட்லிக்கு மட்டும் ஃேமஸ் இல்லங்க. இந்த சட்னிக்கு ஃேமஸ் தான். மாடுதாவல சுத்தி இருக்க ஒரு 100 தள்ளுவண்டி கடைகள் இருக்கு. அந்த 100 தள்ளுவண்டி கடைகளும் இந்த சட்னி கண்டிப்பா அவைலபிலா இருக்கும். வெளியூருக்கு எங்கயாவது போறீங்க இட்லி செஞ்சு எடுத்துட்டு போறீங்க. இந்த சட்னி அவ்வளோ ஃபர்ஸ்ட் கிளாஸா இருக்கும். குறிப்பா தை சாதத்துக்கு ஒரு சுருக்கன்னு இருக்கும் இந்த சட்னி. எத்தனை இட்லி சாப்பிடுறீங்கன்னு நான் பாகறேன் சார் இன்னைக்கு நான் சரிங்களா? ஆஹா வணக்கம். வணக்கம் சார். எப்படி இருக்கீங்க? நல்லா இருக்கேன். நீங்க எப்படி சார்ீங்க? ரொம்ப நல்லா இருக்கேன். சரி சார் ரொம்ப சந்தோஷம். மார்னிங் பிரேக்பாஸ்ட்டக்கு ஈஸியான ரெசிபி அப்படின்னு சொல்லி கேட்கும்போது நீங்க வந்து இந்த மதுரை சட்னி பத்தி சொன்னீங்க. சார் அந்த மதுரை சட்னி அது ஏன் இங்க ஃேமஸா இருக்கு? அது எப்படி பண்றோம் அதை பத்தி ஒரு விஷயம் சொல்லுங்க. சோ இந்த சட்னி மதுரை சட்னி ஏன் ரொம்ப ஃேமஸ் ஃபெமிலியா அப்படின்னு கேட்டீங்கன்னா ஃபர்ஸ்ட் இது ரொம்ப சிம்பிளா செஞ்சிரலாம். ரொம்ப சிம்பிளானா ஒரு 10 நிமிஷத்துல ரெடி பண்ணக்கூடிய ஒரு சட்னி இது. சோ ஒரு கடைகளா இருக்கட்டும் வீடுகளா இருக்கட்டும் டக்குன்னு இப்ப யாராவது வந்துருக்காங்க டக்குன்னு நம்ம பண்ணனும் அப்படின்னா ஒரு தோசைக்கு இட்லிக்கு தான் அவ்வளவு ஒரு பஸ்ட் சட்ட. இப்ப நம்ம மதுரையில இறங்கு மாட்டு தாவல இறங்குனீங்கன்னா மாட்டு தாவல சுத்தி இருக்க ஒரு 100 தள்ளு வண்டி கடைகள் இருக்கு அந்த 100 தள்ளுவண்டி கடைகளும் இந்த சட்னி கண்டிப்பா அவைலபிலா இருக்கும். இது மட்டும் இருந்தாலே போதும். சாம்பார் தேங்காய் சட்னிய நமக்கு தேவைப்படுது. இந்த வெங்காயம், தக்காளி, வதக்கு சட்னி, வரமிலா சட்னிங்கறது வந்து இப்ப எல்லா பெரிய பெரிய ஹோட்டல்லயும் கிடைக்க ஆரம்பிச்சு. அந்த அளவுக்கு ஒரு ஃபெமிலியரான சட்னி இது. சோ இது செய் வரையும் பாத்தீங்கன்னா ரொம்ப சிம்பிள் தான். ச பேசிட்டே பண்ணலாம். பேசிட்டே பண்ணிலாம் சார் பண்ண தேவ ப சொல்லுங்க நல்லெண்ணெய் வந்து ஒரு 200 mlல இருந்து கால்ல நல்லெண்ணெய் பெரிய வெங்காயம் ஒரு 12ல இருந்து 15 பெரிய வெங்காயம். தக்காளி நாட்டு தக்காளி ஒரு 25ல இருந்து ஒரு 30 நாட்டு தக்காளி. வரமிளகாய் வந்து ஒரு 20 வரமிளகாய் வச்சிருக்கோம். பூண்டு வந்து நம்ம அரைக்கல இது வந்து ஒரு ஒரு ஆறு பல்ல இருந்து ஒரு எட்டு பல்லு பூண்டு நம்ம போட்டுக்கலாம். அந்த ஒரு வாசத்துக்காண்டி. அதுக்கப்புறம் வந்து தாளிப்புக்கு வந்து கடுகு, உளுந்து ரெண்டு ரெண்டு ஸ்பூன், கருவேப்பிலை ஒரு கை அளவு, உப்பு தேவையான அளவு நம்ம போட்டுக்கலாம். இப்ப ஃபர்ஸ்ட் நம்ம என்ன பண்ண போறோம்? சார் ர்ஸ்ட் வந்து நம்ம அரைக்க வேண்டியது நம்ம ர்ஸ்ட் அரைச்சுோம் சார். சரி அதுக்கப்புறம் அரைச்சு வந்ததுக்கு அப்புறம் நல்லெண்ணெய் ஊத்தி கடுகு உளுந்து கருவேப்பிலை போட்டு தாளி போட்டு நல்லா அந்த இது பேஸ்ட் கொட்டி நல்லா இந்த பச்சை வாட போ நல்லா கொதிக்கிறோம். இந்த பிட்வீன் த கேப்ல உள்ள சுட சுட இட்லி ரெடி ஆயிருக்கு உங்களுக்காண்டி ஸ்பெஷலா நம்ம டீமுக்காண்டி அந்த மதுரை மல்லிப்பூ இட்லி அப்ப ஆமா மதுரை மல்லிப்பூ இட்லி அதுல அப்படியே இந்த வெங்காயம் வரமிளகாய் கார சட்னி ஊத்தி சாப்பிட்டீங்கன்னா அப்படியே நீங்க எத்தனை இட்லி சாப்பிடுறீங்க நான் பாக்குறேன் சார் இன்னைக்கு சரிங்களா போட்டி போடுறாரு அதனால வந்து அவ்வளவு ஒரு பர்ஸ்ட் கிளாஸ்ா இருக்கும். வேற எந்த டிஷும் கிடையாது சாம்பாரோ சட்னியோ இது ஒரு சட்னிதான் ஒரு இங்க சாப்பிடுங்க சரி பெரிய வெங்காயம். போட்டலாமா இதுல போட்டோம் சார் போடு சார் ஒண்ணா போட்ட எல்லாத்தையும் ஒண்ணா போட்ட ஒ போட்ட போட்ட பெரிய வெங்காயம் தக்காளி தக்காளி ஓகே இதுக்கு அப்படியே வரமிளகாய் வரமிளகாய் ஆமா சார் எவ்வளோ போடுற வரமிளகாய் வரமிளகாய் 20 இந்த நம்ம கிட்ட இருந்து குவாடிக்கு ஒரு 20 வரமிளகாய் சார். இது போதுமா இது இன்னும் கொஞ்சம் போடுங்க சார். இன்னும் போடலாமா? போதும் சார் போதும் கருவப்பிலை போடுறமா? கருவேப்பிலை எல்லாம் தாளிக்கல சார். பூண்டு. பூண்டு ஒரு ஆறுல இருந்து எட்டு பல்லு இந்தாங்க ரைட் கொஞ்சோண்டு சும்மா கொஞ்சம் பல்லு போட்டுக்கலாம் சார். நம்ம கடைசில நம்ம தாளிக்கல மேலாப்புல போட்டு இறக்க போறோம். இப்ப சும்மா அந்த ஒரு அர kg ஒரு மணத்துக்காண்டி ஒரு ஒன்லி மல்லி கொஞ்சம் கூட ஓகே ஓகே சோ லைட்டா வந்து மல்லி இதுல கொஞ்சண்டு தான் போட்டு அடிக்கறேன் ரொம்ப போட்டு அரைச்சோம்னா அந்த அந்த கலர் வந்து லைட்டா கிரீனிஷ் வந்துரும். அரைக்கலாம் நல்லா நைசா பேஸ்ட்டா அரைக்கி கொடுத்தணும். இன்னொரு முக்கியமான விஷயம் இது வந்து கிட்ஸ் ஃபேவரட் சார். ஏன்னா எங்க வீட்லயே வந்து பாத்தீங்கன்னா எந்த இந்த சட்னி இருந்தா மட்டும் போதும். டெய்லி கூட டெய்லி காலையில நைட் இந்த சட்னி இருந்தா போதும். பசங்க என் பசங்களே வந்து பாத்தீங்கன்னா அவ்வளவு ஒரு ஏன்னா அந்த அளவுக்கு இருந்த தக்காளி சுவை. ரொம்ப காரம் இருக்காது. அந்த தக்காளி புளிப்பு சுவையா அவ்வளவோ ஃபர்ஸ்ட் கிளாஸா இருக்கும். சோ கிட்ஸ் ஸ்பெஷல்ன்னு கூட சொல்லலாம். அத அவங்க செஞ்சு பாத்துட்டு அவங்க கிட்ஸ்க்குடுத்துட்டு சொல்லட்டும் கமெண்ட்ல. பயங்கர டிமாண்ட் இருக்குன்னு நினைக்கேன். ஆமா சார் கண்டிப்பா கண்டிப்பா சார் கண்டிப்பா சார். நம்ம காலை எழுந்த உடனே டெய்லியும் என்ன பண்ணலாம்ன்னு சொல்லி ஒரு பெரிய பிரச்சனை இருக்கும். அந்த டைம்ல ஒரு ஈஸி ரெசிபி தேடுவீங்க. அப்ப இது மாதிரி ட்ரை பண்ணி பாருங்க. ரெடி ஆகட்டும். நானா டேஸ்ட் பண்ணி பாத்து உங்களுக்கு எப்படி இருக்குன்னு சொல்றேன். சரிங்களா? அதுக்கு முன்னாடி நம்ம சேனல சப்ஸ்கிரைப் பண்ணாதவங்க ப்ளீஸ் பண்ணுங்க. அதே டைம்ல லைக் அண்ட் ஷேர் பண்ணுங்க. சரிங்களா? சரி இப்ப நம்ம சட்னிய வந்து அரைச்சு வச்சாச்சு. வெங்காயம், பட்டை பத்தல் அந்த தக்காளி எல்லாம் போட்டு அரைச்சு வச்சாச்சு. அரைச்சாச்சு இப்ப நம்ம தாளி போட்டு நல்லா கொதிக்க விட போறோம். அந்த பச்சை வாட போற வரைக்கும் ஓகே டன் இத குடுத்து நான் வச்சுக்க ஆமா சார் நம்ம நல்ல போட்டுருக்கோம். சோ நல்ல போட்டு வதக்கல இன்னும் உங்களுக்கு நல்லா அந்த டேஸ்ட் தூக்கி கொடுக்கும். ிளேவர் நல்லா மணமா இருக்கும். நல்லா கம கம கமன்னு இருக்கும் அந்த அப்ப சட்னி எடுக்கலயே அதனால நல்லெண்ணெய் வந்து பெஸ்ட் சாய்ஸ் இதுக்கு. சோ இந்த மாதிரி சட்னிக்கு ஆமா இந்த மாதிரி சட்னிக்கு ஓகேதான். ஏன்னா அந்த பச்சை வாடல கொதிக்கிறதுலே போயிரும். பிளஸ் ஒன் ரெண்டு இருந்தாலும் நல்லெண்ணெய் அத அப்படியே அமுக்கி அந்த பச்சை வாடை வெளிய வரக்கூடாது. இன்கேஸ் காரம் அதிகமா இருந்தாலும் அந்த நல்ல அந்த நல்லண்ண அமிக்கிரும். கண்டிப்பா கண்டிப்பா கண்டிப்பா. இத எங்க வீட்ல சொல்லுவாங்க. அரிடிக்கு. எண்ணெய் கொஞ்சம் அதிகமா ஊத்துருவோம் நினைக்கிறேன். ஆமா சார் ஆமா சார் நல்லா ஏன்னா அது கொஞ்சம் சுண்டி அந்த பச்சை வாடை போற வரைக்கு நல்லா சுண்டி கொதிக்கணும் சார். ஓகேடா இப்ப நம்ம தாளி போடுறோமா? தாளி போடுறோம் சார் என்னென்ன வேணும்? கடுகு, உளுந்து ஓகே கடுகு, உளுந்து பருப்பு நாாங்க ரெண்டு பேரும் தரேன் உங்க கையில இட்லி வர உள்ள சுடு சுட ரெடி ஆயிரு. சூடா ரெடி ஆயிட்டு இருக்கு சார். இட்லி வெயடிிங் ர் சட்னி. கடுகு கடுகு போட்டோம். அடுத்து உளுந்த பருப்பு போட்டோம். இப்ப நெக்ஸ்ட் வந்து கருவேப்பிலை பச்சை கருவேப்பிலை கருவேப்பிலை போட்டு இத அப்படியே கொஞ்சம் பொரிஞ்சு வந்த உடனே நம்ம சட்னிய அப்படியே அரைச்சு வச்சிருக்க இதுல ஊத்திரலாம். அதுக்குப்புறம் உப்பு போடுறோம். ஆமா அதுக்குப்புறம் உப்பு போடுறோம். நல்லா பொரியுது பாருங்க ஃர்ஸ்ட் கிளாஸ் இந்தாங்க ஆஹா இப்ப இத நம்ம ஊத்துறோம் சார். ஓகே. அடிய அந்த பொரிஞ்சு வரும்போது நிலநல அந்த கருவ ஆசம் சூப்பரா இருக்கு. நல்லா கொதிச்சு அப்படியே கொஞ்சம் லைட்டா வத்தும். இப்பவே உப்பு போட்டுரலாம் உப்பு போட்டலாம் சரி ஓகே உப்பு தேவையான அளவு சார். இது பாக்குறதுக்கு சவ ரெட்டிஷ் அப்படிய ரோசாப்பூ சட்னின்னு சொல்லுவாங்க இன்னொரு பேரு ரோசாப்பூ சட்னி ஆமா ஆமா அந்த சட்னிக்கு அது என்ன ரோசாப்பூ சட்னி சொல்லுவாங்க அந்த ரோசா அந்த ரெட் ரோஸ் கலர்ல அந்த சட்னி வரதுனால அந்த ரோசாப்பு சட்னி அப்படின்னு சொல்லுவாங்க ஓகே டன் இந்த மேக்கிங் எல்லாம் உங்களுக்கு தெரிஞ்சிருச்சு ஈஸி ரெசிபி கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க இதுக்கு அப்புறம் பாத்தீங்கன்னா சொ இட்லியோட ஊத்தி அ சாப்பிட்டு பாத்து உங்களுக்கு சொல்றேன். அதே டைம்ல இன்னொரு முக்கியமான விஷயம் நம்ம ஷீனாஸ் கிச்சனோடவா நம்பர் தரோம். இந்த இடத்துல உங்களுக்கு தெரிஞ்ச ரெசிபிகளோ இல்ல வேற எதுனா இந்த ஊர்ல போய் இந்த ரெசிபி கிடைக்கும் அப்படின்னு சொல்லி ட்ரை பண்றதுக்கு நீங்க இன்பர்மேஷன் கொடுத்தீங்கன்னா கண்டிப்பா நாங்க ட்ரை பண்ணுவோம். அதே டைம்ல ஷெப் தீனாஸ் கிச்சன் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க? என்ன இம்ப்ரூவ் பண்ணனும்? இது ரொம்ப நல்லா இருக்கு. இந்த இடத்துல இந்த ஊர்ல்லாம நீங்க ட்ராவல் பண்ணலாமே அப்படி எதனா ஐடியா இருந்தா ஷேர் பண்ணுங்க. அதுக்காகதான் நம்மவா நம்பர் தறோம். ரெட்டலாங்களா? ஓகே சார் உங்கள தேடி வந்தா அப்படிதான் நானு கண்டிப்பா ஆமா சார் அந்த மாதிரிதான் ஒரு ரிவ்யூ வச்சுதான் வந்தீங்க ஆமா வந்தோம் தேடி கண்டுபிடிச்சு வந்தோம். அதுக்குப்புறம் தொடர்ந்து பண்ணிட்டு இருக்கோம். கண்டிப்பா சார் கண்டிப்பா சார் கண்டிப்பா ச இட்லி தீங்களா வாங்க சார் இட்லி எ போய் எடுத்து நான் பா ஓகே சார் சார் சுட சுட இட்லி ரெடி சட்னி முடிஞ்ுச்சா சார் சட்னி ரெடி ரெடி ரெடி பாருங்க போதுமா கோச்சது போதும் சார் போதும் நல்லா வத்திருச்சு போதும் சார் ஓகே அந்த பக்கத்தை காடுங்க கரெக்டா குக் பண்ணிருக்கேனா சூப்பரா இருக்கு சார் என்ன சார் நீங்க இப்படி கேக்குறீங்க நாங்கதான் உங்கிட்ட கேக்கணும் அந்த கேள்விய சுட சுட இட்லில அந்த சட்னி சுட சுட ஊத்தி சாப்பிடும் போதுதான் அதோட டேஸ்ட். சுட சுட சுட சாப்பிடலாம் சார். ஒரு நைட் ஒரு மணிக்கு இறங்குனாலும் இந்த மாதிரிதான் இருக்கும். கொதிக்குது. அதுக்காக போயிட்டு அவங்க கொஞ்சம் எடுத்து வெளிய வச்சிருப்பாங்க. சூடு ஆறன்னா அவங்க போய் சண்டை போட கூடாது. ரைட் இல்லையா அப்பா தொட முடியலங்க. ஆமா கொஞ்சம் வெயிட் பண்ணியே கூட சாப்பிடு. சூடு செம்ம சூடு. சட்னியும் சூடா இருக்கு இட்லியும் சூடா இருக்கா? அதான் மதுரை மல்லிப்பூ இட்லின்னு சொல்லி சொல்றது. அது சட்னி சார் ஒரு நாள் நம்ம இட்லி ரெசிபி பாத்துருவோம் சார் பண்ண கண்டிப்பா பண்ணி சார் ஆஹா ஆஹா இத அந்த தக்காளிய பத்திய அரைச்சு முடிச்ச பிறகு அந்த லைட்டா குக் பண்றாங்க. அந்த நல்லதுதான் மெயின் ஹைலைட். அதுக்கப்புறம் அந்த தாளிப்பு. அது காரம் பாத்தீங்கன்னா ரொம்ப அதிகமான காரணம் இல்ல ஒரு மைல்டா இருக்கு. சூப்பரா இருக்கு. அதாவது அந்த நெல்லெண்ணெய் என்ன பண்ணும் நல்லெண்ணெய் போயிட்டு அந்த தக்காளி சேர்ந்து ஒன்னோட ஒன்னு சேர்ந்து அந்த டேஸ்ட் நல்லா இருக்கு லைட்டான புளிப்பு தன்மை புளிப்புனா பச்சை புளிப்பு இல்ல மெந்த புளிப்பு சூப்பரா வந்துருக்கு. வெரி குட் தேங்க்யூ சார் தேங்க்யூ சார் தேங்க்யூ சார் எனக்கு இப்பதான் புரியுது. உங்க வீட்லல்லாம் பசங்க வந்து கிட்ஸ்ல கிட்ஸ்லாம் வச்சான்னா கண்டிப்பா அது வந்து நீங்க கிட்ஸ்க்க ரொம்ப பிடிக்கும் சார் அந்த சட்னி. ஏன்னா எங்க வீட்ல எல்லாம் இன்னைக்கு வைக்கிற சட்னி அப்படியே வச்சு மநாள் கால சூடு பண்ணியே சாப்பிடுவாங்க. வச்சு மறுநாளுக்கும் நல்லா இருக்கும் சார் ஃபர்ஸ்ட் கிளாஸா இருக்கும். மதுரை கார சட்னி மதுரை கார சட்னி வேற லெவல் இதுதான் இப்ப வந்து பை ஸ்டார் ஹோட்ல ஸ்ட்ரீட்ஃுட் சொல்லி கான்செப்ட்ல வந்து நிறைய பண்ண காமிக்கறாங்க. இந்த டேஸ் அங்க கூட கிடைக்காது. பை ஸ்டார் ரூட்ல கூட கிடைக்காது. அது இப்பதான் தேடி கண்டுபிடி இங்க இருந்து கூட்ட இங்க இருந்து கூட்டட்டு போய் அங்க பண்றாங்க கரெக் அந்த அளவுக்கு விஷயம் நிறைய பிmw லான்ச் ரோல அப்பறம் இது கையி போனா நிக்குது. அவங்க சாப்பாடு அடிச்சுக்கவ முடியாது. அந்த அளவுக்கு உழைப்பு. கண்டிப்பா சார் கண்டிப்பா சார். தேங்க்யூ உங்க நம்பர் குடுங்க. தேங்க்யூ சார். சோ மதுரை அப்படின்னா இட்லி அப்படிங்கறது ஃபேமஸ் அப்படிங்கறது எல்லாருக்கும் தெரியும். சோ இந்த இட்லியோட சேர்ந்து இந்த சட்னிய நீ ஃபேமஸ் அப்படிங்கறத நீங்க ஃபீல் பண்ணுவீங்க. இந்த சட்னிய செஞ்சு பாத்துட்டு உங்களுடைய பீட்பேக்க கமெண்ட்ல சொல்லுங்க. சோ என்னுடைய போன் நம்பர் 9842373007 சரவணன் மதுரை வேளவன் கேட்டரிங் உங்களுடைய சப்போர்ட் தொடர்ந்து கொடுக்க நன்றி. ரொம்ப நன்றி சார் தேங்க்யூ சார் தேங்க்யூ சார் தேங்க்யூ சார் அதாவது சாப்பாடு மட்டும் இல்ல உங்க பேச்சும் நல்லா தடமான பேச்சு. இல்ல நீங்க இருக்க தைரியம்தான் பக்கத்துல இருக்க தைரியம் உண்மையே நிறைய விஷயம் கத்துக்கிட்டோம். சரிங்க சார் தேங்க்யூ சார் நிறைய விஷயம் கத்துக்கணும். சார் அந்த அளவுக்கு சூப்பர் தேங்க்யூ சோ ம சார் தேங்க்யூ சோ ம சார் தேங்க்யூ சோ ம சார் ட்ரை பண்ணி பாருங்க இதுவரைக்கும் நம்ம சேனல்ல பாத்தீங்கன்னா கக்ளோஸ் டு ஒரு 4050 சட்னி காமிச்சிருப்பேன். ஆனா ஒரு சட்னி ஒரு ஸ்பெஷல் இருக்கு. இதே மாதிரி நான் இன்னொரு நாள் இன்னொரு ஊர்ல ஒரு புது ரெசிபில பாகறேன். பா பாய் தேங்க்யூ தேங்க்யூ.

20 Comments
Even a mundane chutney dazzels!
அருமை அருமை. மிகவும் சுலபமான ருசியான சட்னி.
இதயம் நல்லெண்ணெய் ஊத்துவோம்
Without adding dry karam.podi or colour we don't get that colour
En amma intha chutney seivanga red colour chutney nu solluvanga intha chutney kaga 10 dosa saapiduvean chinna vayasula
Iniku kuda intha than pannan dinner ku ❤ my favourite chutney
This is chettinad varamilagai chutny too
சார் நீங்கள் சாப்பிடும் போது எனக்கு நாக்கில் நானும் மதுரை இப்படி தான் சட்னி செய்வேன் சார்
இட்லி போடுங்க சார்ஒரு எபிசோடில்
சார் இந்த குஷ்பூ இட்லி என்கிறார்களே இந்த கல்யாணத்துல வைப்பாங்க பாருங்க ஒரே ஒரு இட்லி அதோட ரெசிபி யாரனா இருந்தா கிடைச்சா போடுங்க
Beautiful 🌸
New states cover panlam sir. Honest ah panringa, love it
Sir I always see your channel & all recipes are super.
If you have an Idea please visit Vellore & Arcot famous recipes like Arcot Star briyani & Makkan Peda sweet.
மலை வாழ் மக்கள் உணவுகள் பற்றி பண்ணுங்க தீனா
Hi sir
என்ன ஐயா இது, சட்னில ரோசாபூவ காணோம்😂
Video download செய்தால் get. Mp4 நீங்கள் மாற்றி இருக்கீங்க அதை change pls
Food capital city of tamilnadu madurai 🧡🥳
Hi Sir
Madurai salna receipe
Receipe of his
Mallippo idly sir
Please