VBDACE PRODUCTS NOW AVAILABLE INTHIS LINK: https://vbdace.com/
INGREDIENTS LIST AT THE END OF THE VIDEO
Follow Venkatesh Bhat:
To watch the quick & short version of all recipes
Subscribe to CHEF VENKATESH BHAT Channel :
https://www.youtube.com/channel/UCeVywxrj-AjXG6cG_-UWWMA
Instagram: http://www.instagram.com/chefvenkateshbhat
Facebook: http://www.facebook.com/chefVenkateshBhat
DISCLAIMER : THE INGREDIENTS USED ARE OF CHEF’S CHOICE ,VIEWERS DISCRETION SOLICITED.

19 Comments
Already this is put on 28 September 2021
❤ Hi sir😂
Sir ! Pidikaranai masiyal receipe.. pls.
வெங்கடேஷ் பட் சார், உங்கள் சேனலுக்கு ஒரு பணிவான வேண்டுகோள். தயவுசெய்து Interior Designஐ மாற்றவும். கொஞ்சமும் நன்றாகவே இல்லை. அதிலும் கார்னரில் ஒருவர் புறமுதுகு காட்டி ஓடுவது போல இருக்கும் டிசைன் மற்றும் கருப்பு கலர் Duct டிசைன் படு கேவலமாக இருக்கிறது மற்றும் ஒருவகையில் அருவருப்பாகவும் இருக்கிறது. நீங்கள் சமைக்கும் போது ஒருவர் தன் பின்புறத்தை காட்டி உங்கள் பக்கத்தில் நின்றால் எப்படி இருக்கும் அந்த அளவிற்கு அருவருப்பாக இருக்கிறது. இந்த டிசைனை எப்படி வெங்கடேஷ் பட் ஏற்றுக்கொண்டார் என்றே தெரியவில்லை. உங்கள் வீடியோக்கள் பார்வைகள் குறைவதற்கு இதுவும் ஒரு காரணம். பல பேர் ஸ்கிப் செய்துவிடுவார்கள். அந்த காய்கறி மற்றும் பழங்கள் கூடைக்கு கீழ் வரும் Cupboardல் இருக்கும் கருப்பு, மஞ்சள், சிகப்பு, ஊதா டிசைன் மற்றும் கடைசியில் வரும் கருப்பு சிகப்பு எழுத்து பேனர்கள் ஏதோ சில கட்சி கொடிகள் மாதிரியும் இருக்கிறது. கேமெரா Qualityயும் இன்னமும் Improve செய்யவும். உங்களுக்கு பின் குக்கிங் சேனல் ஆரம்பித்தவர்கள் Interior Designஐ நன்றாக செய்துள்ளார்கள் கேமெரா Qualityயும் நன்றாக செய்துள்ளார்கள். உங்கள் கேமெரா டீம், எடிட்டிங் டீம், Interior டிசைன் டீம் மற்றும் டெக்னிகல் டீம் ஏதோ கடமைக்கு வேலை செய்வதாகவே தெரிகிறது. நான் உளவியல் படித்ததால் இவற்றை ஆராய்ந்து உங்களுக்கு சொல்கிறேன். பிறகு உங்கள் விருப்பம்.
.
செஃப் ஸார் 🙏🙏🙏🙏🙏
உங்க VB DACE பாத்திரங்கள் கூடவே உங்க சமையல் டெமோவுல பயன்படுத்துற/காட்டுற அந்த ஹை- ப்ரஷர் ஸ்டவ்வையும் சேர்த்தே வியாபாரம் பண்ணுனா சமையல் பிரியர்களுக்கு, ரசிகர்களுக்கு பிரயோஜனமாயிருக்கும்.🙏🙏🙏🙏🙏
யானையை வாங்கிட்டு தொரட்டியை(அங்குசத்த) வாங்கலைன்னா கொல குத்தமாயிருமே…❤🎉❤🎉❤🎉
😋😋
Sir please cook french onion soup 🙏
Hot and sour soup please
Sir can u pls show the recipe of Thove (Dal).Saw in one of ur interviews that it is one of your favorite dishes your mom cooked
Super recipe chef
Gatte ki sabji receipe podunga sir. Rajasthani receipe
im wait panna irunne vedio ❤️❤️❤️ super sr🙏🙏🙏🙏
Ivalo veleya??!! 😢😂
good
Its a refresher video incase some ppl missed it so no harm meant
How come tomorrow are not splashing while grinding . Please tell the secret
I use the juicer jar, saves time
இது இருக்கட்டும்……. நவாபி கறி செய்து காட்டறேன்னு சொன்னீங்கல்ல……. என்னாச்சு …..
Sir can u pls cook tomato sauce.