Explore more Egg recipes: https://youtube.com/playlist?list=PLV0xH-BDU06fMZDR8Wx6ZgzEW5l7DwvfB&si=DGxU2IW-C8QEgKTj

கார முட்டை ஆம்லெட் | Kara Muttai Omelette | Spicy Egg Omelette Tamil | Quick Lunch Recipes

#KaraMuttaiOmelette #SpicyEggOmelette #QuickLunchRecipes #lunchsidedish

Our Other Recipes
ஸ்பானிஷ் ஆம்லெட்: https://youtu.be/yiRlrihEqGI
துவையல் ஆம்லேட்: https://youtu.be/Wgn46mFQMbY

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase https://www.amazon.in/shop/homecookingshow

கார முட்டை ஆம்லெட்
தேவையான பொருட்கள்

முட்டை – 2
நறுக்கிய வெங்காயம்
நறுக்கிய பச்சை மிளகாய்
எண்ணெய் – 3 தேக்கரண்டி
பூண்டு – 2 பற்கள் நறுக்கியது
பச்சை மிளகாய் – 2 நறுக்கியது
வெங்காயம் – 1 நறுக்கியது
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
மிளகு தூள் – 1/2 தேக்கரண்டி
தனியா தூள் – 1 தேக்கரண்டி
சீரக தூள் – 1 தேக்கரண்டி
உப்பு – 1 தேக்கரண்டி
கொத்தமல்லி இலை
முட்டை கலவை

You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK – https://www.facebook.com/homecookingt…
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecooking…

A Ventuno Production : https://www.ventunotech.com

19 Comments

  1. ஏன்தக்காளி விட்டுட்டீங்க?
    Some i have tried are
    With curry leaf
    With curry leaf and உடைத்தகடலை மாவு.
    I want to try with Breadcrums as well to give bulk.
    There are varieties of cheese whichcan be added.

  2. Neengalum alahu, unga udaihalum alahu, pechum alahu, samaiyalum alahu …🌹 From Sri Lanka…ella samaiyal methodum easy ahavum soopparavum irukku sis, nan unga recipes seiwen…😋😋😋