pista chocolate
பிஸ்தா சாக்லேட்
dubai chocolate recipe
easy milk chocolate
homemade Pistachios chocolate recipe
kunafa chocolate
Tamil cooking vlog
garnish your life
Tamil vlogger in Germany
wonderful chocolate recipe
வேர்ல்ட்ஃபேமஸ் துபாய் சாக்லேட் எப்படி பண்ணலாம் அப்படிங்கறத பார்க்க போறோம். பார் சாக்லேட் பண்றதுக்கான சாக்லேட்ஃபார்ம் 200 g சாக்லேட் அண்ட் பிஸ்தாஷிய கிரீம் அப்புறம் பட்டர் அரபு நாட்டு ஸ்பெஷல் குனாபா ஷீட் பண்றதுக்கு நூடுல்ஸ் மாதிரி கிடைக்கும் இல்லையா சேமியா மாதிரி கிடைக்கும். அது அவ்வளவுதான் இன்கிரிடியன்ட்ஸ். இப்ப நம்ம ஒரு பாட்ல தண்ணி எடுத்துக்கலாம். அதுல டபுள் பாய்லிங் மெத்தட்ல வந்து சாக்லேட் வந்து மெல்ட் பண்ண போறோம். முதல்ல 100 கிராம் சாக்லேட்ஸ் எடுத்துட்டு அதை மெல்ட் பண்ணிக்கலாம். 200 கிர சாக்லேட்டையும் நம்ம அட்ட டைம் மெல்ட் பண்ணக்கூடாது. ஏன்னா கொஞ்ச நேரத்துல கெட்டியாக ஆரம்பிச்சிடும். கோல்டு கண்டேன்ஸ்ல இருக்கறவங்களுக்கு எல்லாம் பார்த்தீங்கன்னா ரொம்ப சீக்கிரம் வந்து நம்ம என்னதான் சாக்லேட் மெல்ட் பண்ணாலும் கெட்டி ஆயிடும். அதனால முதல்ல 100 கிரஸ் மட்டும் மெல்ட் பண்ணிக்கலாம். இப்ப நம்ம எடுத்து வச்சிருந்த பாபார்ம சாக்லேட்ட ஊத்தி அதை ஈவனா ஸ்பரெட் பண்ணிக்கலாம். உங்களுக்கு இந்த மாதிரி சாக்லேட்ஃபார்ம் வந்து எந்த ஒரு ஆன்லைன் ஸ்டோர்ல வேணாலும் கிடைக்கும். இல்லன்னா பெரிய பெரிய சூப்பர் மார்க்கெட்லயும் ஈஸியா கிடைக்கறதுக்கான வாய்ப்பு இருக்கு. துபாய் சாக்லேட் பாபார்ம் அப்படின்னு நீங்க சர்ச் பண்ணாலே உங்களுக்கு நிறைய இடத்துல கிடைக்குது. கடையில நம்ம துபாய் சாக்லேட் வாங்குனோம் அப்படின்னா ஒரு பாரே 5 யூ வரைக்கும் விக்குது. அதாவது கிட்டத்தட்ட 450ல இருந்து 500 வரைக்கும் விக்குது. மெல்ட் பண்ண சாக்லேட்ட பாபார்ம்ல போட்டதுக்கு அப்புறம் அதை வந்து ஒரு 20 மினிட்ஸ் வந்து ஃப்ரீஸ் பண்ணிக்கலாம். ரெண்டு டேபிள் ஸ்பூன் பட்டர் எடுத்து அதை உறுக்கிக்கலாம். கீ அளவுக்கு செஞ்சிற வேணாம். ஜஸ்ட் அத வந்து மெல்ட் பண்ணாலே போதும். அதே மாதிரி ரெண்டு கைப்பிடி ஃபுல்லா எடுத்து அந்த வெர்மிசில் இருக்கு இல்லையா அதையும் இதோட சேர்த்து நல்லா ரோஸ்ட் பண்ணிக்கலாம். இந்த சேமியாவை டவ் த்ரேட்ஸ் அப்படின்னு சொல்லுவாங்க. குனாபா செய்றதுக்கான மெயின் இன்கிரிடியன்ட்டம் கூட இந்த டைங் பேடம் தான். சோ இது வந்து நீங்க சூப்பர் மார்க்கெட்ல பார்த்து வாங்கிக்கலாம். ஒரு பக்கம் அது நல்லா கோல்டன் பிரவுன் ஆற டைம்ல நம்ம திருப்பியும் அதே பாட்ல டபுள் பாய்லிங் மெத்தட்ல மீதி இருக்கற 100 கிராம் சாக்லேட்ஸயும் போட்டு நம்ம மெல்ட் பண்ணிரலாம். வீடியோவோட ஆரம்பத்துல பிஸா கிரீம் வந்து பாட்டில நான் காமிச்சேன் அது வந்து மூணு ஸ்பூன் நம்ம சேர்த்துக்கிட்டு அதோட நல்லா மிக்ஸ் பண்ணிக்கோங்க. இந்த பிஸ்தாசிய கிரீம் பார்த்தீங்கன்னா ஒரு 5 ஈரோ அப்புறம் அந்த சேமியா ஒரு 22 ஈரோ சாக்லேட் 2 யரோ பட்டர் அரவுண்ட் ஒரு ஒரு ஈரோ இது எல்லாத்தையும் சேர்த்தா லெஸ் தன் 10 யரோஸ்தான் வருது. நம்ம இதுல மோர் தன் 12 சாக்லேட் செய்யலாம். கிட்டத்தட்ட 60 யரோ வேல்யூ உள்ள சாக்லேட்ஸ் வந்து லெஸ் தன் 10 யோரோ இன்கிரிடியன்ட்ஸ் போட்டு நம்ம ரொம்ப பாஸ்ட்டா செஞ்சு முடிச்சிரலாம். 20 நிமிஷத்துக்கு அப்புறம் நம்ம ஃப்ரீஸ் பண்ணி வச்சிருந்த அந்த சாக்லேட்ஃபார்ம் இருக்கு இல்லையா அதுக்கு மேல இப்ப நம்ம ரெடி பண்ணி வச்சிருந்த மிக்சர வந்து நடுவுல ஸ்டப் பண்ணிக்கணும். நம்ம மில்க் சாக்லேட் எடுத்து மெல் பண்ணி செஞ்சிருக்கோம். ஒரு சிலர் வந்து டார்க் சாக்லேட்ஸ் விரும்புவாங்க. நடுவுல வந்து ஒயிட் கலர் சாக்லேட்ஸ் வேணும் அந்த மாதிரி நினைக்கலாம். சோ உங்களுக்கு எது பிடிக்குமோ அந்த மாதிரியான ஆப்ஷன்ல நீங்க சாக்லேட்ஸ வாங்கி அதை மெல் பண்ணி செஞ்சுக்கோங்க. நான் இந்த பிஸ்தாஷிய கிரீம் வந்து ரேவேல வாங்குனேன். இதோட காஸ்ட் பாத்தீங்கன்னா 550 சென்ட்ஸ். இந்தஃில்லிங்க போட்டு நல்லா பிரஸ் பண்ணி விட்டுக்கோங்க. அது நல்லா அமுக்கி ஈவனா ஒரு ஷேப்புக்கு வந்ததுக்கு மேல நம்ம மெல்ட் பண்ணி வச்சிருந்த சாக்லேட்ட இன்னொரு லேயர் போட்டு அதையும் சேர்த்து செட் பண்ணிரலாம். இதோட பிரிபரேஷன் டைம் பார்த்தோம் அப்படின்னா லெஸ் தன் 20 மினிட்ஸ்தான் அதுக்கான வெயிட்டிங் டைம் தான் நமக்கு ஆரம்பத்துல ஒரு 20 நிமிஷம் அதுக்கப்புறம் எண்டிங்ல ஒரு 30 நிமிஷம் ஆகும். டோட்டலா பார்த்தா மேக்ஸிமம் ஒரு ஒஅண் ஹப் ஹவர்ஸ்ல வந்து நம்ம இந்த துபாய் சாக்லேட்ஸ் வந்து செஞ்சு முடிச்சிரலாம். உலகம் பூரா இந்த ஒரு சாக்லேட்ஃபேமஸ் ஆச்சு அப்படின்னா அதிசயமே இல்லைங்க. ஏன்னா இதோட டேஸ்ட் அப்படி இருக்கு. அந்த வெர்மிசல்லிய ரோஸ்ட் பண்ணி பட்டர் போட்டுட்டு அதுக்கு மேல இந்த பிஸ்தா பில்லங்கியும் போட்டு சாப்பிடும்போது ரொம்பவே அற்புதமா இருக்கு. நார்மலா இந்த சாக்லேட் சாப்பிடனு கூட அவசியம் கிடையாது. நம்ம வேற எந்த ஒரு டெசர்ட் பண்ணிட்டுமே கூட இந்த காம்பினேஷன்ல நடுவுல நம்ம ஒரு லேயராவோ இல்லன்னா இன் மிட் பிட்வீன்ல வந்து ஒரு ஸ்டப்பிங்காவோ கூட செஞ்சு பண்ணலாம். இப்ப ரெடி பண்ணி வச்சிருந்த இந்த சாக்லேட்டை அகைன் ஒரு 30 மினிட்ஸ் ஃப்ரீஸ் பண்ணி எடுத்துக்கலாம். 30 நிமிஷத்துல வந்து சூப்பரா சாக்லேட் ரெடி ஆயிடுச்சு. இது ஏன் வேர்ல்ட்ஃபேமஸ் ஆச்சு அப்படிங்கறது வந்து எந்த ஒரு சந்தேகமும் கிடையாது. ஏன்னா அதோட டேஸ்ட் அப்படி இருக்கு. குனாபேல கூட அப்படிதான நம்ம பண்ணுவோம். ரெண்டு லேயர் பண்ணிட்டு நடுவுல வந்து ஒரு ஸ்டபிங் இருக்கும். அதை கட் பண்ணி சாப்பிடும்போது அவ்வளோு அருமையா இருக்கும். சோ கண்டிப்பா இந்த பிஸ்தாசியோ கிரீம் வந்து வாங்கி ட்ரை பண்ணுங்க. இந்த கிரீம் வந்து இந்த மாதிரி டெசர்ட்டக்கு மட்டும் கிடையாது. நம்ம எப்படி நியூல்லா நூட்டல்லா சொல்றோம் இல்லையா நியூட்டலா வந்து பிரெட்டக்கு ஸ்பரெட் பண்ணி சாப்பிடுறோமோ அதே மாதிரி இந்த பிஸ்தாஷியோ கிரீமையும் கூட பிரெட்டக்கு மேல நம்ம ஸ்பரெட் பண்ணி சாப்பிடலாம். ஏற்கனவே நம்ம சேனல்ல இன்ட்ரஸ்டிங்கான சில ரெசிபிஸ் அப்லோட் பண்ணிருக்கேன். ஃபர் எக்ஸாம்பிள் கேக் பாப்ஸ் அப்புறம் வந்து ஸ்ட்ராபெர்ரி சாக்லேட் டிப் அப்படின்னு பா்கணும்னா பார்த்து தெரிஞ்சுக்கோங்க. பிடிச்சிருந்தா ஒரு லைக்கையும் கொடுத்துருங்க. பாய் பை