Mini Lava Cake in Paniyaram Pan | குழந்தைங்க கேக் கேட்டா உடனே செஞ்சு குடுங்க | Chocolate Lava Cake in Tamil

#minichocolatecake
#lavacakerecipe
#chocolatelavacake
#indianrecipestamil
#chocolatecake

Today we are going to share Mini Lava Cake in Paniyaram Pan | குழந்தைங்க கேக் கேட்டா உடனே செஞ்சு குடுங்க | Chocolate Lava Cake in Tamil. Try this mini lava cake recipe in Tamil at your home. This tasty chocolate lava cake recipe in Tamil and it is easy to make and perfect to enjoy. Try this chocolate cake recipe in Tamil at home and Leave your valuable feedback in the comment section. If you like this video please do like, share, comment and subscribe👍

1 kg Birthday Chocolate Cake Recipe:- https://youtu.be/Nl2rONflWmY?si=QApNodil5OjB5lt3

4 Easy Cake Recipes:- https://youtu.be/TtFGBV-k9JQ?si=KSYZfiUtSWIEuIIp

Chocolate Brownie Recipe:- https://youtu.be/_Dct4dxn6as?si=uY2WMFxampDPXcc2

Black Forest Cake in Tamil:- https://youtu.be/086GH95gxpo?si=KWFBs9VZ09Cvrctc

Eggless Tumler Cake in Tamil:- https://youtu.be/KORPa0xZLYE?si=UYI6ZnZqTl_uTJGB

Honey Cake in Pressure Cooker:- https://youtu.be/JpgBjzgPuRw?si=pQGXgjRSsznEDgmA

Follow Me on:-

Instagram:
https://www.instagram.com/indianrecipestamil?igsh=MXc2MjN1aXQ2c2Rqaw%3D%3D&utm_source=qr

For Branding & Collaboration Mail us on:- indianrecipestamil.business@gmail.com

[음악] நம்ம இன்னைக்கு மினி சாக்கோ லாவா கேக் எப்படி பண்றதுன்னு பார்க்க போறோம் அதுவும் ஓவன் இல்லாம பேக் பண்ணாம வீட்ல இருக்க பணியாரக்கல் வச்சு எப்படி செய்றதுன்னுதான் பார்க்க போறோம் இது ரொம்ப சிம்பிளா செஞ்சிரலாம் டேஸ்ட் ரொம்பவே சூப்பரா இருக்கும் குட்டீஸ்லாம் ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க சோ மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம் என் பேர் அபி வெல்கம் டு இந்தியன் ரெசிபீஸ் தமிழ் வீடியோக்குள்ள போறதுக்கு முன்னாடி நம்ம சேனல் இந்தியன் ரெசிபிஸ் தமிழை சப்ஸ்கிரைப் பண்ணிக்கோங்க கூடவே இருக்க பெல் சிம்பலையும் கிளிக் பண்ணிக்கோங்க ஃபர்ஸ்ட் இந்த ரெசிபி பண்றதுக்கு ஒரு மிக்ஸிங் பவுல் எடுத்துக்கோங்க அதுல ஒரு கப் அளவுக்கு வெதுவெதுப்பான பால் சேர்த்துக்கோங்க பால் ரொம்ப சூடா இருக்க கூடாது இது கூடவே கால் கப் எண்ணெய் சேர்த்துக்கோங்க நான் வந்து ரிஃபைன்ட் ஆயில் சேர்த்துருக்கேன் கூடவே அரை கப் அளவுக்கு சர்க்கரை சேர்த்துக்கோங்க கால் கப் அளவுக்கு கோக்கோ பவுடர் சேர்த்துக்கோங்க சேர்த்துட்டு இது எல்லாத்தையும் சேர்த்து நல்லா மிக்ஸ் பண்ணிருங்க நீங்க சர்க்கரைக்கு பதிலா நாட்டு சர்க்கரை கூட யூஸ் பண்ணிக்கலாம் இந்த அளவுக்கு நல்லா மிக்ஸ் பண்ணதுக்கு அப்புறமா கால் டீஸ்பூன் அளவுக்கு வினிகர் சேர்த்துக்கோங்க சேர்த்துட்டு இதையும் நல்லா மிக்ஸ் [음악] பண்ணிருங்க அடுத்து இது கூட ஒரு கப் அளவுக்கு மைதா மாவு சேர்த்து நல்லா மிக்ஸ் பண்ணிக்கோங்க மைதால செய்ய விருப்பப்படலைன்னா நீங்க இதுக்கு பதிலா கோதுமை மாவு கூட யூஸ் பண்ணிக்கலாம் மைதா மாவுல பண்ணும்போது நம்ம கடைகள்ல கிடைக்கிற கேக் போல டேஸ்ட் இருக்கும் அதுக்காக மைதா மாவு யூஸ் பண்ணிருக்கேன் சேர்த்து நல்லா இந்த மாதிரி ஒரு விஸ்க் வச்சு கலந்துக்கோங்க கொஞ்சம் கூட கட்டிகள் இருக்கக்கூடாது அடுத்து இது கூட அரை டீஸ்பூன் பேக்கிங் பவுடர் கால் டீஸ்பூன் பேக்கிங் சோடா இதையும் சேர்த்துட்டு நல்லா மிக்ஸ் பண்ணிருங்க மிக்ஸ் பண்ணும் போது ரெண்டு பக்கமும் மாத்தி மாத்தி கலக்காம ஒரே டைரக்ஷன்ல மிக்ஸ் பண்ணிக்கோங்க இப்ப நான் வீடியோல காமிக்கிறேன்ல அந்த மாதிரி நல்லா கலந்ததுக்கு அப்புறமா இப்ப ஒரு பணியார கல் எடுத்துக்கோங்க இப்ப நம்ம ஸ்டவ்ல ஆன் பண்ணக்கூடாது இப்போ இந்த மாவை வந்து ஒவ்வொரு கரண்டியா இதுல ஊத்திக்கோங்க அந்த குளியுடைய முக்கால் பாகம் மட்டும் வர மாதிரி ஊத்திக்கோங்க ஏன்னா நம்ம இதுல சாக்லேட் வச்சுட்டு மறுபடிக்கும் மாவு ஊத்தணும் நீங்க இரும்பு பணியார கல்ல யூஸ் பண்ணீங்கன்னா ரொம்பவே நல்லா இருக்கும் ஏன்னா அது நல்லா தடிமனா இருக்கும் கேக் பேக் பண்றதுக்குல்லாம் இந்த மாதிரி தடிமனான பொருட்கள் வந்து நம்மளுக்கு ரொம்ப ஹெல்ப்ஃபுல்லா இருக்கும் ஒருவேளை உங்ககிட்ட நான்ஸ்டிக் கல்லுதான் இருக்குன்னா நீங்க அது கூட யூஸ் பண்ணிக்கலாம் இந்த மாதிரி மீது இருக்க எல்லா குளிகளலையும் சேர்த்துட்டு இதுக்கு மேல சின்ன சின்ன பீஸ்ல சாக்லேட் கட் பண்ணிட்டு வச்சுக்கோங்க நான் வந்து டார்க் சாக்லேட் எடுத்து இந்த மாதிரி கட் பண்ணி வச்சிருக்கேன் நீங்க கடைகள்ல கிடைக்கிற காட்்பரி சாக்லேட் கூட யூஸ் பண்ணிக்கலாம் இந்த மாதிரி ஒவ்வொரு மாவுலையும் இது மாதிரி வச்சுக்கோங்க வச்சிட்டு இந்த சாக்லேட் முங்குற அளவுக்கு மறுபடிக்கும் கொஞ்சமா மாவு சேர்த்துக்கோங்க இப்ப வந்து நம்ம அதிகமா மாவு சேர்த்துரக்கூடாது கம்மியாவே சேர்த்துக்கோங்க இந்த மாதிரி சேர்த்துக்கோங்க சேர்த்துட்டு இப்ப இந்த பணியாரக்கலை தூக்கி நம்ம ஸ்டவ்ல வச்சிரலாம் ஸ்டவ்வ வந்து நல்லா லோ ஃிளேம்ல வச்சிட்டு மூடி போட்டு மூடிட்டு ஒரு அஞ்சு நிமிஷத்துக்கு வேக வச்சுக்கோங்க அஞு நிமிஷத்துக்கு அப்புறமா ஸ்டவ் ஆஃப் பண்ணிட்டு நம்ம சர்வ் பண்ணிடலாம் இதே மாதிரி மீது இருக்க எல்லா மாவுலையும் நம்ம தயார் பண்ணி எடுத்துக்கலாம் அவ்வளவுதான் இப்ப அஞு நிமிஷம் ஆகிருக்கு இந்த கேக் வந்து சூப்பரா தயாராயிருக்கு இத நம்ம வெளியில எடுத்துரலாம் இது ரெண்டாவது பக்கம் திருப்பி போட்டு வேக வைக்கணும்னு அவசியம் இல்லை ஒருவேளை வேகாம இருந்ததுன்னா நீங்க ரெண்டாவது பக்கம் திருப்பி போட்டு கூட வேக வச்சுக்கலாம் அவ்வளவுதான் ரொம்ப ரொம்ப டேஸ்டியான மினி சாக்கோ லாவா கேக் சூப்பரா தயாராயிருச்சு இதுக்கு மேல கொஞ்சமா நம்ம மெல்ட் பண்ண சாக்லேட் போட்டுட்டு டெக்கரேட் பண்ணிட்டு சர்வ் பண்ணோம்னா குழந்தைங்கல்லாம் ரொம்ப என்ஜாய் பண்ணி சாப்பிடுவாங்க அப்படி இல்லைன்னா நீங்க பிளைனா கூட சர்வ் பண்ணலாம் நீங்களும் கண்டிப்பா உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க பீட்பேக் வந்து கமெண்ட்ல சொல்ல மறந்துராதீங்க ஓகே பிரண்ட்ஸ் இந்த வீடியோ உங்க எல்லாருக்கும் ரொம்ப பிடிச்சிருக்கும்னு நம்புறேன் பிடிச்சிருந்தா லைக் பண்ணுங்க உங்க பிரண்ட்ஸ் கூடவும் ஷேர் பண்ணுங்க தேங்க்யூ பா பாய் m

35 Comments

  1. அக்கா பேக்கிங் பவுடர் இல்லை என்றால் என்ன செய்வது

Write A Comment