USA Raja Tamil Vlogs Touring how Vegetable Garden behind the home look in America.

😍 How Many Fish We Caught in Ocen? 😍 ★★★★► https://youtube.com/shorts/DvoTnziqgGM

#USA #Tamil #Reels #Vlogs #Shorts #tamilnadu #home #garden

35 Comments

  1. இது என்னமோ அமேரிக்க ல வெண்டைக்காய் க்கு முருங்கைக்காய் னு பேர் வச்சிருக்காங்களோ 😂😂..!

  2. என்னமோ அது முருங்கைகாய் இல்லபா வெண்டைக்காய் ….பாக்கியராஜ் படம் பாதீங்களோ🤔

  3. முருங்கைகாய இதுவரை பார்த்தில்ல போல…😂😂😂.. அது வெண்டைக்காய் ப்ரோ…

  4. டேய் டப்பா தலையா.. நீயெல்லாம் எப்டி டா அமெரிக்கா போன 😂😂😂

  5. Anna neenga mattum USA la jolly ah irrkeengha… Englukum ungloda irknumnu irku na…

    Your voice: Subscribbbbbb….

    My voice: Subscribeddddd…

  6. Video speed increase agathu ana tick mattum varala…. Normal speed la patha mattum thaan enaku tick varuthu can you any one say the solution

  7. அது என்னமோ முருங்கைக்காத்தான் என்னமோ உங்க கண்ணுக்குத்தான் அது வெண்டைக்காய் மாதிரி தெரியுது! என்னமோ என்னமோ என் வசம் நான் இல்லை (அடிங்கொய்யால டப்சா கண்ணா )😵‍💫😵‍💫

  8. அட கூமுட்டை அது முருங்கக்காய் அல்ல வெண்டைக்காய் லோஸ்

  9. அறுமை…! நாங்கள் அமெரிக்காவில் வாழ்வதை போன்று ஒரு உணர்வு.. உங்களின் வீடியோக்களை பார்த்ததற்கு பிறகு.

  10. வேன்டைகாய்ன்னு எனக்கு தெரியும் உங்கள் காமன்ஸ் என்னன்னு தெரிஞ்சிக்கனும்ன

  11. வேன்டைகாய்ன்னு எனக்கு தெரியும் உங்கள் காமன்ஸ் என்னன்னு தெரிஞ்சிக்கனும்ன

Write A Comment