9 Comments

  1. அம்மா நான் ஜெகதீஷ் ✋🏻எப்படி இருக்கிக விடியேல என் பெயர் சொல்லுங்கள் ❤

  2. Hi sister
    என்னுடைய ரொம்ப நாளைய ஆசை, இன்னிக்கி தான் முருங்கை மர துண்டு ஒன்னு வாங்கி வச்சிருக்கேன் மாலையில்தான் நடபோகிறேன்

  3. Naanum drumstick chedi vachi two months aguthu mam chedi height ta poguthu eppo summer la pruning panlama?

  4. வணக்கம் சிஸ்டர்.மாடியில் நான் வளர்த்த செடி முருங்கை மூன்றே மூன்று காய்கள் காய்த்த பின் காய்ந்து போய் விட்டது.ஏன் என தெரிந்தால் கூறவும்

  5. முருங்கை வளர்ப்பு மற்றும் மண்கலவை பற்றி வீடியோ போடவும்.உங்கள் முருங்கை மிக மிக அருமையாக உள்ளது

Write A Comment